Best Fruits pregnant ladies

0
14
jberriel / Pixabay
     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்:

jberriel / Pixabay


அவகேடோ
ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் அவகேடோவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.Best Fruits pregnant ladies


மாம்பழம்
இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.Best Fruits pregnant ladies


திராட்சை
நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ, மெட்டபாலிக் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.Best Fruits pregnant ladies


எலுமிச்சை
எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், காலை அசௌகரியம், செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.Best Fruits pregnant ladies

பெர்ரி
பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சூப்பர் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இத்தகைய பழத்தையும் கர்ப்பிணிகள் சாப்பிடுவது கருவிற்கு நல்லது. மேலும் குழந்தை நன்கு அழகாக பிறக்கும்.Best Fruits pregnant ladies

வாழைப்பழம்
கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.Best Fruits pregnant ladies

ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம், கர்ப்பிணிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும். அதிலும் ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாக பிறக்கும்.

ஆப்பிள்
வைட்டமின்கள் அதிகம் உள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.Best Fruits pregnant ladies

லிச்சி
கோடையில் கிடைக்கும் லிச்சி பழமும் கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாகும்.

பேரிக்காய்
பேரிக்காயில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், கர்ப்பிணிகள் இந்த பழத்தையும் சாப்பிடலாம்.Best Fruits pregnant ladies

பீச்
பீச் பழத்தில், குழந்தையின் உடலை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்படுவது நல்லது.

     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here